கோவை கொடிசியாவில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி-எப்போனு தெரியுமா? – elektro tech exhibition in coimbatore on august 9

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் எனும் கொடிசியா அமைப்பினர் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயம், தொழில் துறை என பல்வேறு துறை சார்ந்த கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மின் துறை சார்ந்த எலக்ட்ரோ டெக் எனும் கண்காட்சியை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றனர்.ஏழாவது எடிஷனாக நடைபெற உள்ள எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சிஅதன் படி இந்த ஆண்டு ஏழாவது எடிஷனாக நடைபெற உள்ள…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/elektro-tech-exhibition-in-coimbatore-on-august-9/articleshow/112341543.cms