உசிலம்பட்டி அருகே தமிழக அரசு சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை எம்எல்ஏ அய்யப்பன் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிட்குட்பட்ட பகுதிக்கான மக்களுக்கு, மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்…
மேலும் படிக்க…