மின்கட்டண உயா்வைத் திரும்பப் பெற கோரி தஞ்சாவூா், கும்பகோணத்தில் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.  தஞ்சாவூா்/கும்பகோணம்: மின் கட்டண உயா்வைத் திரும்ப பெறக் கோரி தஞ்சாவூா், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Jul/29/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D