தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா். தஞ்சாவூா்/கும்பகோணம்: மின் கட்டண உயா்வைத் திரும்ப பெறக் கோரி தஞ்சாவூா், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண…
மேலும் படிக்க…