வாடிக்கையாளர் சேவையில் மதுரை விமான நிலையம் 4வது இடம்

அவனியாபுரம் : வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில், மதுரை விமான நிலையம் நாட்டின் 4வது சிறந்த உள்நாட்டு விமான நிலையமாகத் தரம் பெற்றுள்ளதாக,சிறந்த பன்னாட்டு விமான நிலையத்திற்காக நடத்திய ஆய்வில் இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், கொழும்பு, ஐதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.இந்த…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-madurai-airport-ranks-4th-in-customer-service–/3688609