ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி… திருநெல்வேலி

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சமீபகாலமாக மாதம்தோறும் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ரயில் சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tirunelveli/tirunelveli-to-mettupalayam-weekly-special-train-service-extended-for-3-months-san-mkn-1539968.html