மதுரையில் இன்றும் நாளையும் POWER CUT…!! “உங்க ஏரியாவும் இருக்கானு  பாத்துக்கோங்க???

மாதாந்திர பராமரிப்பு காரணமாக மதுரையில் இன்றும் நாளையும் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஜூலை 29, திங்கட்கிழமை) நடந்துக் கொண்டு இருகிறது. அதனால், சமயநல்லூர், வைரவநத்தம்,சித்தாலங்குளம், சசித்தன்குளம், ஆனைக்குளம், வயலூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.examsdaily.in/power-cut-today-and-tomorrow-in-madurai/