தக்காளி விலை கிடு கிடு உயர்வு…சென்னையில் விலை குறைந்த நிலையில் திருச்சியில் விலை அதிகரிப்பு!

திருச்சி காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரத்தை பொருத்தவரை திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சார்ந்த பொது மக்கள் சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்குவதற்காக வந்து செல்வார்கள். திருச்சி மாவட்ட மக்கள் ஏராளமானோர் இந்த காய்கறி சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.ஒகேனக்கல் ஆற்றில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/tomato-price-hike-in-trichy-vegetable-market/articleshow/111830487.cms