காவிரியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்!

சேலம்:தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடி ஆகும். மேலும் அதிகபட்ச கொள்ளளவு 93.47 டிஎம்சி அடியாகும். இந்த அணையானது சேலம் மாவட்ட மக்களுக்கு மட்டும் அல்லாது ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நீர் ஆதரமாகவும் விளங்கி வருகிறது. மேலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கான முக்கிய நீர்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/mettur-dam-water-level-increased-after-cauvery-river-flood-tns24071801438